விளையாட்டு

இலங்கை இந்திய முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

இரண்டு போட்டிகளைக் கொண்ட இலங்கை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறுகின்றது.

இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகியா டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை தனஞ்சய டி சில்வாவும் இந்திய அணியை சுப்பன் கில்லும் வழி நடாத்துகின்றனர்.

இந்திய அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை அணிக்காக இளம் சுழற்பந்து வீச்சாளர் கேஷரா நுவந்தா டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார். அதேவேளை, விக்கெட் காப்பாளர் – துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்லா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *