அரநாயக்கவில் வெள்ள அனர்த்தம்
நாட்டில் பல்வேறு இடங்களில் பெய்யும் கனமழை காரணமாக அரநாயக்க திப்பிட்டிய நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
திப்பிட்டி முஸ்லிம் வித்தியாலய மைதானம் வெள்ளத்தால் மூழ்கியதோடு, வில்பொல பாதை உட்பட அதனை அண்டிய பாலம் வெள்ளநீரினால் மூழ்கி இருப்பதை இங்கு காணலாம்.


பாரா தாஹீர்
