அதிபர் எம்.எல்.நிஜாம்தீன் தேசியத்தில் முதலிடம்
அதிபர் சேவை தடை தாண்டல் போட்டிப் பரீட்சையில் நிதி நிருவாகப் பாடத்தில் பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய அதிபர் எம்.எல்.நிஜாம்தீன் தேசிய ரீதியாக முதலிடம் பெற்றுள்ளார்.
வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின் படி அதிபர் எம்.எல்.நிஜாம்தீன் 71 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலத்தில் தேசியத்தில் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எச்.எம்.எம்.பர்ஸான்)
