Month: May 2026

உள்நாடு

துல்ஹிஜ்ஜா பிறை பார்க்கும் மாநாடு இன்று

ஹிஜ்ரி 1447 துல் ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மே மாதம் 17 ஆம் திகதி மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய

Read More
உள்நாடு

இன்று பலத்த மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இப்பிரதேசங்களில் வானம்

Read More
உள்நாடு

அரபாவுக்கு உரமூட்டிய செய்னுதீன் ஆசிரியர்

அரபாவின் ஆணிவேர்கள்…▫️▫️▫️▫️▫️▫️க/தெனு. அரபா முஸ்லிம் மத்திய வித்தியாலயம் — கண்டி உடுநுவரை வஹுங்கொஹ மண்ணின் இதயத்துடிப்பு.அந்த கல்விக்கூடத்தின் ஆணிவேர்களில் ஒன்றாக ஆழமாகப் பதிந்திருந்தவர்,14.05.2026 அன்று தனது 86

Read More
உள்நாடு

​கருமலையூற்று வீதித் தடை முழுமையாக அகற்றப்பட வேண்டும்: மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை – இம்ரான் மகரூப் எம்பி வலியுறுத்து

​திருகோணமலை, கருமலையூற்று கடற்கரைப் பகுதியில் விமானப்படையினரால் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடை மற்றும் அங்கு நிலவும் பதற்றமான சூழல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (14) அப்பகுதிக்கு

Read More
உள்நாடு

இறக்குமதி வாகனங்களுக்கு 50% சுங்கத் தீர்வை

வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் இன்று (16) முதல் அமலுக்கு வரும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு விதிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Read More
உலகம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவுக்கிடையில் பெற்றோலியம் எல்.பி.ஜி.வினியோகம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து.

மேற்காசியாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி

Read More
உலகம்

இலங்கை குடியுரிமை பெற்ற தம்பதி திருவாடானை தொகுதியில் வாக்களித்தது அம்பலம் மதுரை விமான நிலையத்தில் கைது

மதுரை விமான நிலையத்தில் இலங்கையில் குடியுரிமை தமிழ்நாட்டில் ஓட்டு போட்ட இலங்கை தம்பதி கைது செய்யப்பட்டார்கள். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பட்ட

Read More
உள்நாடு

ஐஸ், ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் குழு காரைதீவில் மாட்டியது

நீண்ட காலமாக சூட்சுமமாக கடல் மற்றும் தரை வழியாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

இந்த வருடத்திற்குள் மாகாண சபை தேர்தல் இடம்பெறும்; அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன

இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.  கண்டியில் இன்று (15) ஊடகங்களுக்குக்

Read More
உள்நாடு

முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து

Read More