உள்நாடு

நாடு திரும்பிய சமீராவுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

இஸ்ரேலிய இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்தடைந்த பலஸ்தீன் ஆதரவு செயற்பட்டாளர் சமீராவை 𝐅𝐫𝐞𝐞𝐏𝐚𝐥𝐞𝐬𝐭𝐢𝐧𝐞 அமைப்பினர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *