உள்நாடு

பசிலை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

ப்ரவுன்ஸ்ஹில் வழக்கு தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *