உள்நாடு

அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் அதிகரிப்பால் சிறு வெள்ளம் ஏற்படும் அபாயம்

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் துனமலே பகுதியில் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு வெள்ளம் குறித்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக அப் பகுதியில் உள்ள மக்களை அவதானத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *