உள்நாடு

அனுராதபுரம், வடமேல் மாகாண ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் இணைந்து செயற்பட ஒப்பந்தம்

அநுராதபுரம் மாவட்ட மற்றும் வடமேல்  ஊடகவியலாளர் சங்கத்தினர் எதிர் வரும் காலங்களில் கூட்டாக இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் குருநாகல் நுவர வீதியில் அமைந்துள்ள பீஷொப் லக்ஷ்மன் விக்கிரமசிங்க ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த (28) கைச்சாத்திட்டது.

(படம்:- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *