Sunday, June 14, 2026
Latest:
உள்நாடு

ஜுலை முன்றாம் வாரத்தில் சாதாரண தர பெறுபேறுகள்..!

2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

வெளியீட்டுத் திகதியைக் குறிக்கும் சமீபத்திய சமூக ஊடக அறிக்கைகள் தவறானவை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

பரீட்சை பெறபேறுகள் வெளியிடுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவித்தல்களை மட்டுமே நம்பியிருக்குமாறு பரீட்சைத் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *