உள்நாடு சாமர சம்பத்துக்கு 19 வரை விளக்கமறியல். May 5, 2025 பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் மே 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.