சரித் தில்ஷான் தற்கொலை:பல்கலை மாணவர்கள் நால்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்
சபரகமுவ பல்கலைக்கழக மாணவ ர் ஒருவரின் தற்கொலைக்குக் கார ணம் என குற்றம் சாட்டப்பட்டு விள க்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இ ப்பல்கலைக்கழகத்தின் மாணவர்க ள் நால்வர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர்கள் 4 பேரையும் எதிவரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை மாஜி ஸ்திரேட் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியதுசரித் தில்ஷான் எனும் மேற்படி பொ றியியல் தொழிநுட்ப பீட மாணவன் கடந்த 29 ஆம் திகதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டமைக்கு காரணம் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட பகிடிவதையே என அவரது பெற்றோரும் அவரது பல்கலைக்க ழக சக நண்பர்களும் செய்த முறை ப்பாட்டுக்கு இணங்க இவர்கள் நா ல்வரும் கைது செய்யப்பட்டு விளக் கமறியலில் வைக்கப்பட்டிருந்த நி லையில் இன்று நீதிமன்றத்தில் ஆ ஜர் செய்யப்பட்ட போது இவர்களை மீண்டும் விளக்கமறியில் வைக்கு மாறு நீதவான் உத்தரவிட்டமை கு றிப்பிடத்தக்கதாகும்

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)
