Saturday, May 9, 2026
Latest:
உள்நாடு

ஒலுவில் இளைஞர் பேரவையினால் அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு

ஒலுவில் இளைஞர் பேரவையினால் ஒலுவில் அல் ஜாயிசா மகளிர் கல்லூரியில் தெரிவு செய்யப்பட்ட சில மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் இன்று 2025.01.31 ம் திகதி பேரவையின் தலைவர் எம்.ஆதிக் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில்
ஒலுவில் அல் ஜாயிசா மகளிர் கல்லூரியின் பிரதிஅதிபர் எம்.பி .எம், அறூஸ் , உதவி அதிபர் கே.எல்.மிஹ்ழார், அமைப்பின் சிரேஸ்ட ஆலோசகரும் மனித உரிமை ஆர்வலருமான Z . அப்துர் ரஹ்மான் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் , ஒலுவில் மீடியாவின் பணிப்பாளர் ஏ.சிஹாம்,அமைப்பின் அங்கத்தவர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(இஸட்.ஏ.றஹ்மான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *