கண்டியில் தேசிய மக்கள் சக்தி வேட்பு மனுத் தாக்கல் செய்தது..!
கண்டி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை தேசிய மக்கள் சக்தி இன்றைய தினம் தாக்கல் செய்தது.
இதில் மூன்று சிறுபான்மையின வேட்பாளர் போட்டியிடுகின்றனர். இரண்டு முஸ்லிம் வேட்பாளாகளும் ஒரு தமிழ் வேட்பாளரும் போட்டி போடுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பாக தலைமை வேட்பாளர் குருகமகே தொன் லால்காந்த, திசாநாயக முதியன்சலாகே தனுர ஹர்ண திசாநாய., முதித ஹங்சக விஜேமுணி, ஹொலு பத்திராகே ஜயதிலக, மாயாதுன்னே, பத்தியன் கொராலலாகே ரவிந்திர பிரபாத் உஸ்வெட்டகெய்யாவ. ஜயனெந்தி கோராலலாகே தோன குசாரி, கொடித்துவக்கு ஆராச்சிகே ஜகத் மனுவணி கொடித்துவக்கு, யாப்பா முதியனN;சலாகே வலவ்வே ஆனந்த குமார, விஜேரத்தன, மெதகே மங்சுல பிரசந்த குமார, குணசேன, கொடித்துவக்கு ஆராச்சிலாகே சூலா குமுதுனி அபேகுணவர்தன, பெருமாள் பிச்சை சிவப்பிரகாசம், முஹம்மது பாரூக், ரியாஸ் முஹமட், முஹமட் ஷரீப் முஹமட் பஸ்மின், ஹேரத் முதியான்சலாகே நிமல் ஹேரத் பண்டா, ஏகநாயக முதியான்சலாகே கெதர கும்புரெ கெதர பஸ்நாயக ஆகிய 15 பேர் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடவுள்ளனர்.
(இக்பால் அலி)




