தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவானார் கல்பிட்டி அல் அக்ஸாவின் இக்மால் மொஹம்மட்
வடமேல் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 6.30 மீற்றர் தூரம் பாயந்து கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் மாணவன்
Read More