உள்நாடு

அனுர நினைத்தாலும் அனுரவை தோற்க முடியாது..! – விஜித் ஹேரத்

நாட்டு மக்கள் அனுரவை வெற்றியடை செய்ய தீர்மானித்து விட்டார்கள்.
எனவே ரணில் விக்ரமசிங்க கூறியது போல அனுரவை சஜித்தாலும் தோற்கடிக்க முடியாது அது மட்டும் அல்ல அனுரவை ரணினாலும் தோற்கடிக்க முடியாது அது மட்டுமல்ல அனுர நினைத்தாலும் அனுரவை தோற்கடிக்க முடியாது ஏனெனில் மக்கள் அனுரவை வெற்றியடைய செய்ய தீர்மானித்து விட்டார்கள் எனம் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறுகிறார்.

எங்களை தோற்கடிக்க எந்த கட்சியாலும் முடியாது எனவே தான் இப்போது இந்த இரண்டு கட்சிகளும் மூளைக்கு மூளை ஒவ்வொரு இடத்தில் இரண்டையும் ஒன்று சேர்க்க மந்திர ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.
இது எங்களைத் தோற்கடிக்க முடியாது என்ற அச்சத்தின் வெளிப்பாடு ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *