பிரேமதாஸாக்கள் செய்வதாகச் சொன்ன விடயங்களைச் செய்யாமல் இருந்ததில்லை; எனது தந்தையான ரணசிங்க பிரேமதாஸவின் நாமத்தால் நான் சொல்வதைச் செய்வேன்; சஜித் பிரேமதாஸ திட்டவட்டம்
“அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப, சம்பளம் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்கு, பூரண அதிகாரத்துடன் கூடிய ஆனைக்குழு ஒன்று நிறுவப்படும். அரச ஊழியர்களின் சம்பளத்தை 24 வீதத்தால் அதிகரிப்பதோடு,
Read More