உள்நாடு

வர்த்தகர் சியாம் கொலை; அறுவருக்கான மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

2013 ஆம் ஆண்டு வர்த்தகர் மொஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட 6 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *