ஆளுனர் நஸீர் அஹமட் மற்றும் நலேஷ் பானாவிற்கு இடையில் கலந்துரையாடல்
இலங்கை – இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் நரேஷ் பானா, அண்மையில் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட்டுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது எடுக்கப்பட்ட படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

