Wednesday, July 29, 2026
Latest:
உள்நாடு

எரிபொருள் விலை குறைப்பு..!

நாடளாவிய ரீதியில் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்

விலைகள் பாரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது .இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டு 368 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.95 ஒக்டேன் பெற்றோல் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 420 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.லங்கா ஒட்டோ டீசல் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 333 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு 377 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 215 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெற்றோல் 92 ஒக்டேன் மற்றும் ஒட்டோ டீசல் விலைகளில் மாற்றமில்லை. இந்த விலைகளுக்கு அமைய லங்கா ஐ.ஓ.சியும் தமது எரிபொருள் விலைகளை குறைத்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *