Tuesday, August 11, 2026
Latest:
உள்நாடு

சனிக்கிழமை பாலிதவின் இறுதிக் கிரியைகள்

காலஞ்சென்ற களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தேவாரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

நேற்று அவரது வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கையில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வயரில் சிக்கி மின் தாக்கத்துக்கு இழக்காகியதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் தீவிர போராட்டத்துக்கு மத்தியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *