Friday, September 25, 2026
Latest:
உள்நாடு

பேக்கரி உற்பத்தி விலைகளில் மாற்றம் இருக்காது

எரிவாயு விலைகள் குறைவடைந்துள்ள போதிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாதென பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மா விலை குறைடைந்தால் மாத்திரமே விலைகளை குறைக்கும் வாய்ப்பு கிடைக்குமென்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *