ஒரு சில பொருட்களுக்கு வற் வரி நீக்கம்..!
புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், மருந்து மற்றும் சுகாதார உபகரணங்கள் போன்ற பொருட்கள், வெட் வரிப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.