10 ஆம் திகதி மக்கள் பேரணியில் பங்கேற்கும் ரணில்..!
ஜனாதிபதியானதன் பின் முதற்தடவையாக எதிர்வரும் 10ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குளியாப்பிட்டிய நகரில் மக்கள் பேரணியொன்றில் பங்கேற்கவுள்ளார். முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப் பேரணி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.