பாக்கீர் மாக்காரின் மகே கதாவ எனும் நூல் வெளியீட்டு விழா
இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய ”மகே கதாவ” எனும் சிங்கள மொழியிலான வாழ்க்கைச் சரிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 05ம் திகதி பி.ப 3.45 மணிக்கு கொழும்பு ஆனந்தா கல்லூரியின் குலரத்ன கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது.
இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள, வெளிநாட்டு தூதூவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிங்கள மொழியில் வெளியிடப்படவுள்ள இந்நூலானது எதிர்வரும் காலங்களில் தமிழ், ஆங்கில மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.