Friday, September 25, 2026
Latest:
உள்நாடு

உலக சாதனை படைத்த முஹமது சம்லான்..!

28 மாதங்கள் அதாவது இரண்டு வயதும் நான்கு மாதங்களும் ஆன முகமது சபான் முஹமது சம்லான் என்ற சிறுவன், 35 நாடுகளும் அதனுடைய நாணயங்களையும் 46 வினாடிகளில் கூறி உலக சாதனை படைத்துள்ளார்.

இவர், வத்தளை  ஹுனுப்பிட்டியவைச் சேர்ந்த பாத்திமா இபாஷா முஹம்மத் சபான் தம்பதிகளின் புதல்வராவார்.
(அஹ்சன் அப்தர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *