உள்நாடு

இந்த வருட ஆரம்பத்தில் 5,428 டெங்கு நோயாளர்கள் அடையாளம்..!

இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5, 428 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாகவும், சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 1, 122 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், இதேவேளை கொழும்பை அடுத்ததாக யாழ். மாவட்டத்தில் 1, 076 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *