கொழும்பை அண்டிய மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை – நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மறுப்பு
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரைக் குடித்து, கொழும்பை அண்டிய மக்கள் வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை.
Read More