இடை நிறுத்தப்பட்டுள்ள 13 முஸ்லிம் பெண் அதிபர்களின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும்; – பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் அறிவிப்பு
இடை நிறுத்தப்பட்டுள்ள 13 பெண் அதிபர்களின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வேளியிடப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயன்த் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்.
Read More