உக்குவளை பிரதேசத்தில் சிறியளவிலான மண்சரிவு அபாயம்..!
தற்போது அவ்வப்போது பெய்துவரும் மழைகாரணமாக உக்குவளை பிரதேசத்தில் ஆங்காங்கு சிறியளவிலான மண்சரிவுகளுக்கான அபாயமிருப்பதாக அறியமுடிகிறது. எனவே மேட்டு மற்றும் மேட்டுநிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவுக்கான ஏதும் அடையாளங்கள்
Read More