சோஷலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேசிறிவர்தன தெரிவு
சோஷலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் உலக சோஷலிச வலைத்தளத்தின் கொழும்பு ஆசிரியர் குழுவின் உறுப்பினருமான பாணி விஜேசிறிவர்தன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
Read More