“அனுர ஆட்சிக்கு வந்தால் கோட்டாவின் யுகமே ஏற்படும்; ரணிலிடம் தஞ்சம் கோரிய ஊழல் பேர்வழிகளை தண்டிக்க தயாராகவும்..!” – புத்தளத்தில் ரிஷாட் பதியுதீன்
கொடுங்கோலன் கோட்டாவின் சகாக்களைத் தண்டிக்க இத்தேர்தலை பயன்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை (03) மாலை புத்தளத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும்
Read More