நீர்கொழும்பு ஒரியன்ட் லயன்ஸ் கழகத்தினால் இலவச புலமைப்பரிசில் முன்னோடி பரீட்சை
நீர்கொழும்பு ஒரியன்ட் லயன்ஸ் கழகத்தின் தலைவர் தேசமான்ய கலாநிதி ஹிரான் பீட்டரின் வழிகாட்டலுக்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இலவச முன்னோடி பரீட்சை வினாப்பத்திரம்
Read More