“மஸ்ஜித் நிர்வாகங்களும் பாடசாலையும் இணைந்து செயற்படல்” கம்பளை ஸாஹிரா தேசிய கல்லூரியில் கலந்துரையாடல்
கம்பளை ஸாஹிரா தேசிய பாடசாலையின் கெளரவ அதிபரின் வேண்டுகோளின் பேரில் “மஸ்ஜித் நிர்வாகங்களும் பாடசாலையும் இணைந்து செயற்படல்” எனும் கருப்பொருளில்மகிழ்ச்சியான, நல்லிணக்கமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு கலந்துரையாடல்
Read More