இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் 1000 ஆவது குத்பா நேரடி அஞ்சல் இன்று
சுனாமி அனர்த்தத்தினைத் தொடர்ந்து இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குத்பா நேரடி அஞ்சல் ஆயிரத்தை எட்டியுள்ளது. இன்று 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை
Read More