ஜனாஸாக்களை முஸ்லிம்களின் சம்பிரதாயத்திற்கு அமைவாக 24 மணித்தியாலங்களுக்குள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும். எம்.எஸ்.உதுமாலெப்பை
இயற்கையாக மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை முஸ்லிம்களின் சம்பிரதாயத்திற்கு அமைவாக 24 மணித்தியாலங்களுக்குள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நீதியமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபம் அமுல்படுத்தப்பட வேண்டும். நீதியமைச்சின்
Read More