சவூதி அரேபிய சிறைகளில் 10,000 இற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள்..!
மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்காசியாவில் உள்ள 24 நாடுகளில் மொத்தம் 15,953 பாகிஸ்தானியர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக திங்களன்று (11) பாகிஸ்தானின் தேசிய சட்டமன்ற பேரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More