“1994 ஆண்டு அம்பாறை மாவட்ட தமிழ் பிரதி நிதித்துவத்தை இல்லாமல் செய்தவர் மாவை சேனாதிராஜா -கருணா அம்மான் துரோகி அல்ல..” -கல்முனை ஐக்கிய வணிகர் சங்க நிர்வாக உறுப்பினர் கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன்
தமிழ் மக்களுக்கு பல்வேறு துரோகங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்திருக்கின்றார்கள்.ஆனால் கருணா அம்மான் துரோகங்களை மேற்கொள்ளவில்லை.தற்போது தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் கொடுத்த பதிலடிக்கு
Read More