அறிவும், நேர்மையும், அனுபவமும் உள்ளோரை உங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுங்கள்; ஐ.ம.சக்தி குருநாகல் மாவட்ட வேட்பாளர் ரிஸ்வி ஜவஹர்ஷா
நேர்மையான ஊழற்ற கண்ணியமான முறையில் அரசியல் செய்யக் கூடிய வகையிலான மக்கள் பிரதிநிதிகளையே இன்றைக்கு எதிர்பார்க்கின்றனர். ஆயினும் அவை பற்றிய அறிவும் திறனும் இருத்தல் வேண்டும் என்று
Read More