கண்டியின் பிரபல்யமான இளம் அரசியல்வாதி வஸீர் முக்தார் மற்றும் பிரபலங்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு..!
கண்டியில் பிரல்யமான இளம் அரசியல்வாதி வஸீர் முக்தார் தலைமையில் ஜனாதிபதி வேட்பார் சஜித் பிரேமதாச அவர்களை வெற்றியை உறுதி செய்யும் வகையில் கண்டியிலுள்ள முக்கிய பிரமுகர்கள் இணைந்துள்ளமை
Read More