அனுராதபுரத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க சதி செய்கின்றனர்.
முன்னாள் எம்.பீ.இஷாக் ரஹ்மான் குற்றச்சாட்டு. சமூக நலனில் அக்கறையில்லாத சுயநல சிந்தனையுடைய சில அரசியல் வாதிகள் ஏழு தசாப்தங்களுக்கு பின்னர் கிடைக்கப்பெற்ற பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு
Read More