கொரோனா காலத்தில் எரிக்கப்பட்டவர்களின் விபரங்கள் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ
சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது, அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம்
Read More