மக்களுக்குப் பொய்யுரைத்த இந்த அரசுக்கு தேர்தலில் வாக்காளர்கள் பாடம் புகட்ட வேண்டும்; எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
வளமான நாடு அழகான வாழ்க்கை என்று மக்கள் விடுதலை முன்னணியினர் பொய்கள் அடங்கிய பத்திரத்தையே முன்வைத்துள்ளனர். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது.
Read More