பேரிடரால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும், ஓய்வூதியக்காரர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்; இலங்கை ஜனநாயக முன்னணி கோரிக்கை
“நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் அரச ஊழியர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதனால் அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியக்காரர்களுக்கும் மீள செலுத்த முடியாத ஒரு மாத சம்பளத்தினை நிவாரணமாக அரசு வழங்க வேண்டும்”
Read More