2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் “அமைதியானதொரு தேர்தலுக்காக” என்ற கருப்பொருளில் கஃபே அமைப்பின் தொடர் நிகழ்ச்சித்திட்டங்கள்
“அமைதியானதொரு தேர்தல் “என்ற என்ற கருப்பொருளுடன் கஃபே அமைப்பினால் நேற்று முன்தினம் (08.09.2024) தொடர் நிகழ்ச்சித்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சி நேற்று தென்மாகாணத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ,
Read More