எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வாக்காளர்களாகப் பதிவு..!
ஜனாதிபதி தேர்தலில் மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் பத்து லட்சத்து இருபத்து நாலாயிரதது இருநூற்றி நாற்பத்து நான்கு பேர் வாக்காளர்களாக பதிவாகியுள்ளதுடன் பண்டாரகம தேர்தல் தொகுதி 1,59,784
Read More