ஓய்வுபெற்ற நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலை ஆய்வுகூட உதவியாளர் ஐ.எல்.எம்.தஸ்தகீர் பாடசாலை கல்வி சமூகத்தால் பாராட்டி கெளரவிப்பு..!
நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலையில் ஆய்வு கூட உதவியாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற ஐ.எல்.எம்.தஸ்தகீர் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.அப்துல் கபூர் தலைமையில்
Read More