தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து முறைப்பாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் மோதல்கள் குறித்து முறைப்பாடுகளைச் செய்ய, 24 மணி நேரமும் இயங்கும் விசேட தொலைபேசி இலக்கங்களை, தேர்தல்கள் சிக்கல்களைத் தீர்க்கும் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.
Read More