முஸ்லிம் சேவை நேரம் குறைப்பு; ஆளுனருக்கு வழங்கிய வாக்குறுதியை மீறிய கூட்டுத்தாபன பணிப்பாளர், பல தரப்பிலும் அதிருப்தி
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நேரமாற்றம் குறித்து மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபிற்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பணிப்பாளர் நாயகம் அளித்த வாக்குறுதி மீறப்பட்டது
Read More