திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியாகிளப் சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீனுக்கு வரவேற்பு
திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியாகிளப் சார்பில் இலங்கை நாட்டைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர், மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
Read More