முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக ரவூப் ஹக்கீம் மீண்டும் தெரிவு..! பேராளர் மாநாட்டில் தக்பீர் முழக்கத்துடன் அங்கீகாரம்..!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் 31 வது தேசிய பேராளர் மாநாடு ,காத்தான்குடி
Read More